சென்னை: நேற்றைய எபிசோடில், வெங்கடேஷின் தாய் மாமா ஓவராக பேசுவதை பார்த்து சிவபாலனுக்கு லேசாக சந்தேகம் வருகிறது. இதன்பின்,சிவபாலன், இசக்கி கை பையில் நகை இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறான். இதுபற்றி, இசக்கியிடம் கேட்க அவள், எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்ல இது எல்லாம், வெங்கடேஷனின் தாய் மாமாவின் வேலை என்பது தெரியவருகிறது. இதையடுத்து, சிவபாலன்
