சென்னை: நடிகர் விஜய் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருக்கிறார். இப்போது அவர் GOAT படத்தில் நடித்து முடித்திருக்கிறார். செப்டம்பர் 5ஆம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டும் நடிக்கவிருக்கும் அவர் அதற்கு பிறகு முழுக்க முழுக்க அரசியல் களத்தில் குதிக்கவிருக்கிறார். சமீபத்தில்தான் அவரது தமிழக வெற்றிக் கழக கட்சியின் கொடியும், பாடலும்
