சென்னை: சர்ச்சைக்குரிய யூடியூப்பராக வலம் வரும் டிடிஎப் வாசனின் தோழியான ஷாலின் சோயா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமானார். அண்மையில் இவர், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளன, எடவேல பாபுவுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் டிரெண்டாகி பெரும் பேசுபொருளானதைத் தொடர்ந்து, தற்போது ஷாலின் சோயா விளக்கம் அளித்துள்ளார்.
