1964 ல் போது துவங்கப்பட்ட ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் வர்த்தக உலகில் காலவரம்பற்ற நகைகளை வடிவமைக்கும் ஒரு நம்பகமான பெயராக உள்ளது.
60 ஆண்டுகளாக இந்த குழுமம் தரம் என்பதன் அடையாளமாக தலைமுறையினரால் விரும்பப்பட்டு வருகிறது. இப்போது ஜி.ஆர்டி “திருமணம் மற்றும் கொண்டாட்டம்” என்னும் பிரச்சாரத்தின் வாயிலாக தனது பாரம்பரியத்தை தொடர்கிறது,அவர்கள் வாடிக்கையாளர்களின் ஒவ்வொரு சிறப்பு சந்தரப்பத்தையும் உண்மையிலேயே மறக்க முடியாத நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த புதிய நகை கலெக்க்ஷன்கள் இந்திய திருமணங்களின் ஆழமான மரபுகள் மற்றும் தற்போதைய வடிவமைப்புகளுடன் மிகசிறந்த கலைத்திறனை வெளிப்படுத்துகிறது.
தங்கம், வைரம், பிளாட்டினம் வெள்ளி மற்றும் விலையுயர்ந்த ராசி கற்கள் ஆகியவற்றால் நகைகள் அமைக்கப்பட்டு, மிகுந்த கவனத்துடன் நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது காண்போரை பிரம்மிக்க வைக்கும் திருமண நெக்லஸ்கள் முதல் மிகச்சிறப்பான வளையல்கள் மற்றும் நுணுக்கமான பூஜை பொருட்கள் வரை, ஒவ்வொரு படைப்பும் இந்த மறக்க முடியாத நிகழ்வுகளின் நேர்த்தியை மட்டுமல்ல. கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. ஒவ்வொரு இந்திய திருமணத்திற்கும் சராசரியாக இருக்கும் ‘இரு குடும்பங்களின் சங்கமத்தையும் மற்றும் செழுமையான பாரம்பரியத்தையும் ஜிஆர்டியின் நகை கலெக்ஷனகள் கௌரவிக் கிறது இந்த ‘GReaT இந்தியன் ஃபேமிலி வெட்டிங்’ கொண்டாட்டமானது எப்போதும் எல்லாருடைய நினைவில் நீங்கா இடத்தை பெற்றுள்ளது உறுதி செய்கிறது.
ஜிஆர்டி ஜூவல்லரஸின் நிரவாக இயக்குநர் திரு ஜி ஆர் ‘ஆனந்த அனந்தபத்மநாபன் அவர்கள், இந்த பிரச்சாரம் பற்றி கூறியதாவது. ” எங்கள் வாடிக்கையாளர்கள் அவர்களது வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாக வைத்திருக்கும் திருமண நகைகளை உருவாக்குவது எங்களுக்கு ஒரு பாக்கியம். எங்களின் திருமண மற்றும் விசேஷ நகை கலெக்ஷன்கள் பாரம்பரியம் மற்றும் கைவினைத்திறனுக்கான எங்கள் அரப்பணிப்பை பிரதிபலிக்கும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் ஒவ்வொரு மணமகனும் மணமகளும், அவர்களது குடும்பம் மற்றும் மறக்க முடியாத அந்த குடும்பத்தில் நிகழும் திருமணத்தை அரங்கேற்றும் அனைத்து சடங்குகளையும் நாங்கள் புரிந்துகொண்டுள்ளோம்”
மேலும் இது குறித்து ஜி,ஆரடி ஜூவல்லர்ஸின் நிரவாக இயக்குநர் திரு ஜி.ஆர் ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறுகையில், ‘திருமணம் என்பது ஒரு பிரமாண்டமான நிகழ்வு, அது மனிதகுலத்தில் நிகழும் ஒரு காலம் காலமாக பாரம்பரியம் என்று சொன்னால் அது மிகையாகாது அதனாலேயே எங்கள் கைவினை கலைஞர்கள் இந்த கலெக்ஷன்களின் ஒவ்வொரு படைப்பிலும் கூடுதலாக தங்கள் நிபுணத்துவத்தை செலுத்துகிறார்கள். எங்களின் இந்த வடிவமைப்புகள் ஒரு சந்தரப்பத்தைக் குறிப்பதை விட அதிகம் என்று நாங்கள் நம்புகிறோம் – அவை அன்பு மற்றும் அர்ப்பணிப்பின் அடையாளங்கள் எல்லாவற்றிற்கும் மேலாக வாடிக்கையாளர்கள் அவர்களின் தலைமுறைக்காக இன்நகைகளை பொக்கிஷமாக வைத்திருக்கப் போகின்றனர்” என்று கூறியிருக்கிறார்.