சென்னை: ப்ரியா பவானி சங்கர் தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகையாக இருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக அவர் தமிழில் இந்தியன் 2 மற்றும் டிமான்ட்டி காலனி 2 ஆகிய படங்கள் வெளியாகின. அவற்றில் இந்தியன் 2 படம் படுதோல்வியையும், டிமான்ட்டி காலனி 2 சூப்பர் ஹிட்டையும் பெற்றது. அடுத்ததாக ஜீவாவுடன் ஒரு படத்தில் நடித்துவருகிறார். இந்தச் சூழலில்
