இந்தியாவில் 2022-23 நிதியாண்டில் $28 பில்லியனாக இருந்த அந்நிய நேரடி முதலீடுகள் (FDI), 2023-24 நிதியாண்டில் $9.8 பில்லியனாக சரிந்துள்ளதாகக் கூறப்படுகிறது. வியட்நாம், தென்னாப்பிரிக்கா, பிரேசில், தென் கொரியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் FDI விதிகள், அதிக கட்டுப்பாடுகளை விதிக்கும் ஒன்றாக உள்ளதாக ‘தி இந்து பிசினஸ் லைன்‘ நாளிதழ் தெரிவித்துள்ளது. உலகளவிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஒப்பிடும்போது, இந்தியாவின் பங்கு 2020-ம் ஆண்டில் 6.6%-ஆக இருந்ததாகவும் 2023-ல் 2.2% ஆக குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளது. ஐநாவின் […]