டாக்கா: பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா நம் நாட்டில் தஞ்சமடைந்துள்ளார். அங்கு இடைக்கால அரசின் தலைமை அட்வைசராக நோபல் பரிசு வென்ற முகமது யூனுஷ் செயல்பட்டு வரும் நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவரான மாமுனுல் ஹக்கை சந்தித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வங்கதேசத்தில்
Source Link