கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மொத்த நாட்டையைம் உலுக்கியது. இந்நிலையில் தான் பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்கும் வகையிலான ‛அபராஜிதா பெண் மற்றும் குழந்தைகள் திருத்த மசோதா’ மேற்கு வங்க சட்டசபையில் இன்று ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
Source Link