சென்னை: பராமரிப்பு பணி காரணமாக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை செல்லும் இரவு நேர மின்சார ரயில்கள் 3 நாள்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. அதன்படி, இன்று இரவு (செப்டம்பர் 3ந்தேதி, வரும் 5ந்தேதி மற்றும் 7ந்தேதி ஆகிய 3 நாட்கள் சென்னையில் இரவில் இயக்கப்படும் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டள்ளது. இது குறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து தாம்பரத்திற்கு இரவு […]