சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் மரணம்

தையான் சீனாவில் பேருந்து மோதி 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். நீண்ட காலமாக சீனாவில் அதிக மாணவர்கள் ஏற்றப்பட்ட பள்ளி பேருந்து மற்றும் மோசமாக வடிவமைகப்பட்ட கட்டிடங்கள் உள்பட பள்ளி பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உள்ளது. இன்று காலை 7 மணிக்கு கிழக்கு சீனாவின் ஷாண்டாங் மாகாணத்தில் உள்ள தையான் நகரில் செயல்பட்டு வரும் ஒரு நடுநிலை பள்ளியின் வாயிலில் மாணவர்கள் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தனர். அங்கு வந்த ஒரு பேருந்து மாணவர்கள் மீது மோதியது. இதில் 10 மாணவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.