சண்டிகர் : வட மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை கொடூரமாக அடித்து கொலை செய்யும் சம்பவம் அதிகரித்து வருவது சமூக ஆர்வலர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இந்நிலையில் காரில் பசு கடத்தியதாக நினைத்து பனிரெண்டாம் வகுப்பு மாணவனை 25 கிலோமீட்டர் தூரம் துரத்திச் சென்ற பசு பாதுகாப்பு கும்பல் அவை சுட்டுக்கொன்ற கொடூரம்
Source Link
