சென்னை: பா.இரஞ்சித் கடைசியாக இயக்கிய படம் தங்கலான். அந்தப் படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸானது.மிகப்பெரிய எதிர்பார்ப்போடு வெளியான படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. அதேசமயம் வசூலில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருக்கிறது. இந்தச் சூழலில் பா.ரஞ்சித்தின் குருநாதரான வெங்கட் பிரபு ரஞ்சித்துக்கு சில அட்வைஸ்களை செய்திருக்கிறார். அது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. வெங்கட் பிரபுவிடம்
