டெல்லி இன்று முதல் பிரதமர் மோடி புரூனே மற்றும் சிங்கப்பூருக்கு செல்கிறார். பிரதமர் மோடி இந்தியா -புரூனே இடையே நட்புறவு ஏற்பட்டதன் 40-ம் ஆண்டையொட்டி இன்று புரூனே செல்கிறார். இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மொடி புரூனே சுல்தான் ஹசனல் போல்க்கையாவை சந்தித்து இரு தரப்பு பரஸ்பரம் நட்புறவு குறித்து விவாதிக்கிறார். பிரதமர் மோடி புரூனே பயணத்தை முடித்துக்கொண்டு வரும் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் […]
