சென்னை: சினிமா பிரபலங்கள் குறித்து வாய்க்கு வந்தபடி பேசிக்கொண்டு இருக்கும் பயில்வான் ரங்கநாதன், நடிகர் விஜய் குறித்தும், கோட் படம் பேசி இருக்கிறார். இதனால், டென்ஷனான விஜய் ரசிகர்கள் இதக்கூட கிசுகிசு மாதிரித்தான் சொல்லுவீங்களா என கேள்வி கேட்டு வருகின்றனர். நடிகர் விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த
