டெல்லி: பெண்களுக்கு பணியிடப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மத்தியஅரசு புதிய இணையதளத்தை தொடங்கி உள்ளது. Sexual Harassment Electronic Box (SHe-box) என்ற இந்த இணைய தளத்தில் பெண்கள் தங்களது பாதுகாப்பு குறித்து புகார் அளிக்கலாம். இந்த வலைதளத்தை மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி தொடங்கி வைத்தார். பணியிடத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை பதிவு செய்வதற்கான ஆன்லைன் தளமான பாலியல் […]