சென்னை: மலையான நடிகை மினு முனீர், நடிகர் ஜெயசூர்யா படப்பிடிப்பு தளத்தில், தன்னை கட்டிப்பிடித்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று புகார் கூறியிருந்தார். இந்த புகார் குறித்து வாய் திறக்காமல் இருந்த ஜெயசூர்யா, அறிக்கையின் மூலம் விளக்கம் கொடுத்துள்ளார். மலையாளத் திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் ஜெயசூர்யா. சின்னத்திரையில் மிமிக்ரி கலைஞராக
