பண்டார் செரி பெகவான்: இரு நாட்டு பயணத்தின் முதல் கட்டமாக புருனே சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவுடன் பிரதமர் மோடி இன்று இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். இதன் மூலம் தென் சீன கடல் வழியாக தடையற்ற வர்த்தகத்தை இந்தியாவால் உருவாக்க முடியும். தென் கிழக்கு ஆசியாவில்
Source Link