மோடி மணிப்பூர் வர ஏன் தயக்கம் : கார்கே வினா

டெல்லி பிரதமர் மோடி மணிப்பூர் வர ஏன் தயக்கம் என மல்லிகார்ஜுன கார்கே வினா எழுப்பி உள்ளார். இன்று காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே எக்ஸ் தளத்தில். “மணிப்பூர் மாநிலம் வன்முறையில் மூழ்கி 16 மாதங்கள் ஆகின்றன. ஆனால் உங்கள் ‘இரட்டை எந்திர’ அரசாங்கம், அதனைத் தணிக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அமைதி மற்றும் இயல்புநிலையை உறுதிப்படுத்த அனைத்து சமூக மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்துவது முக்கியம். ஆனால், அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மணிப்பூர் முதல்-மந்திரியை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.