சென்னை அரசு பேருந்துகளில் தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல நேற்று ஒரே நாளில் 35140 பேர் முன்பதிவு செய்துள்ளனர். நாளுக்கு நாள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பயணிகள் நீண்ட தூரம் செல்லக்கூடிய விரைவு பேருந்துகளில் படுக்கை வசதியுடன் குளிர்சாதன வசதி போன்றவை இருப்பதால் அதிகளவில் பயணிக்க தொடங்கி உள்ளனர். 60 நாட்களுக்கு முன்னதாக அரசு விரைவு பேருந்துகளுக்கு முன்பதிவு செய்யும் நடைமுறை உள்ளது. நடப்பாண்டு தீபாவளி பண்டிகை அக்டோபர் 31-ந் தேதி […]
