அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றுபவர்களுக்கு தேர்தலின்போது சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுமுறை என்பவற்றை இழக்காத வகையில் தமது வாக்கினை அளிப்பதற்கு விடுமுறை வழங்குவதற்கு தொழில் தருநர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை….