இன்று ஆசிரியர் தினம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து…

சென்னை: இன்று ஆசிரியர் தினத்தையொட்டி, பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், கல்விக்காக ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் போற்றும் வகையில் 1962 ஆம் ஆண்டு முதல், செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று நாடு முழுவதும் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆசிரியர்களுக்கு குடியரசு தலைவர், பிரதமர் , முதலமைச்சர் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள்,  […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.