இம்பால்: கட்சி தாவும் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது என்று இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் அரசு, அதிரடி சட்ட திருத்தத்தை கொண்டு மாநில சட்டமன்றத்தில் நிறைவேற்றி உள்ளது. இது இனிமேல் கட்சி தாவலை தடுக்கும் என நம்பப்படுகிறது. இதன் காரணமாக, “இனி எம்எல்ஏக்கள் தங்களது சுயலாபத்துக்காக கட்சி தாவினால் , கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்யப்படும் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படாது” என்ற புதிய சட்டத்திருத்த மசோதா இமாச்சல் பிரதேச சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேசத்தில் […]