விருதுநகர்: காவல்துறை உங்கள் நண்பர் என்று பல ஆண்டுகளாக காவல்துறையினர் கூறி வரும் நிலையில், ஒரு இடத்தில் நடைபெற்ற சிறு சம்பவத்துக்காக, “காவலர் அனைவரும் கையில் லத்தி வைத்திருக்க வேண்டும்” அப்போதுதான் மக்கள் பயப்படுவார்கள் என மாவட்ட எஸ்.பி உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற போராட்டத்தின்போத, இளைஞர் ஒருவரை தலையைபிடித்து இழுத்து தாக்கிய பெண் டி.எஸ்.பியை போராட்டக்காரர்கள் எதிர்த்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அங்கு காவல்துறையினர் குவிக்கப்பட்டு, […]