ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் தேர்தல் பிரசாரத்தை தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவரான அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா (ஒமர் அப்துல்லா) கண்ணீரும் கம்பலையுமாக தொடங்கி இருக்கிறார். கந்தர்பால் தொகுதியில் வேட்பு மனுத் தாக்கல் செய்த கையோடு பிரசாரத்தைத் தொடங்கிய உமர் அப்துல்லா பேசிக் கொண்டிருந்த பொதே, தலையில் இருந்த தொப்பியை கழற்றி இரு கைகளிலும்
Source Link