தமிழக வெற்றி கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை : அமைச்ச்ர் ஏ வ வேலு

மதுரை தமிழக வெற்றிக் கழகத்தை தடுப்பது திமுகவின் நோக்கமில்லை என அமைசசர் எ வ வேலு தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் தொடங்கி உள்ள தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாட்டுக்கு அனுமதி அளிக்க காவல்துறையினர் பல்வேறு விளக்கம் கேட்டுள்ளனர்.  இதையொட்டி எதிர்க்கட்சிகள் நடிகர் விஜய் கட்சிக்கு ஆளும் திமுக தேவையில்லாமல் தொல்லை அளிப்பதாக கூறி வருகின்றனர்/ இன்று மதுரையில் அமைச்சர் எ.வ.வேலு செய்தியாளர்களிடம் “தமிழகத்தில் புதிய கட்சிகள் தொடங்குவது அவர்களின் ஜனநாயக உரிமை. நடிகர் விஜய்யின் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.