சென்னை: விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்குவதாக காணப்பட்டது. ராமமூர்த்தியின் மறைவு பாக்கியா உள்ளிட்ட குடும்பத்தினர் அனைவரையும் நிலைகுலைய செய்துள்ளது. இந்நிலையில் அவரது இறுதி சடங்குகளை செய்வதற்கு கோபியை பழனிச்சாமி அழைக்கிறார். தன்னுடைய கணவரின் முன்பு அழுதுக் கொண்டிருக்கும் ஈஸ்வரி, இந்த நேரத்தில் அதிரடியாக பேசுகிறார். தன்னுடைய கணவர் ராமமூர்த்திக்கு கோபி இறுதிச்
