மதுரை நா த க நிர்வாகி சாட்டை துரைமுருகனுக்கு மதுரை கிளை உயர்நீதிமன்றம் ஜாமீன்ன் வழங்கி உள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து விக்ரவாண்டி இடைத்தோ்தல் பிரசாரத்தின் போது நாம் தமிழா் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. எனவே திருச்சி சைபா் கிரைம் காவல்துறையிடம் இது குறித்து புகார் அளிக்கப்பட்டது. மேலும் திருச்சி எஸ்.பி. வருண்குமார் தரப்பிலும் சாட்டை துரைமுருகன் மீது புகார் வழக்கு பதிவானது. இதில் தனக்கு முன்ஜாமீன் கேட்டு […]