ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரேணுகாசாமி உடலில் 39 இடங்களில் காயம் இருந்ததாகவும் மர்ம உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சி கொடூரமான முறையில் கொல்லப்பட்டிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா பகுதியைச் சேர்ந்த 33 வயதான ஆட்டோ டிரைவரான ரேணுகாசாமி, இவர் நடிகர் தர்ஷனின் ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர் கடந்த ஜூன் மாதம் 9 ம் தேதி பெங்களூரில் உள்ள மேம்பாலம் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவரது […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.