விஜய் படத் தலைப்பில் சனாதனமா ? விசிக எம் பிக்கு புஸ்ஸி ஆனந்த் பதில்

சென்னை விசிக எம் பி ரவிக்குமார் விஜய் படத்தின் தி கோட் என்னும் தலைப்பில் சனாதனம் உள்ளதாக கூறியதற்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார். இன்று நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. தனது அரசியல் அறிவிப்பை அதிகாரப்பூர்வமாக விஜய் அறிவித்த பிறகு வெளிவந்திருக்கும் முதல் படம் இது என்பதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த படம் கொடுத்துள்ளது. இந்தப் படம் சிறப்பாக உள்ளதாக விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.