சென்னை: தளபதி விஜய் நடிப்பில் உருவான அவரது 68வது படமான தி கோட் படம் இன்று அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகியுள்ளது. படத்தினை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். ஏ.ஜி.எஸ். எண்டர்டைமெண்ட் நிறுவனம் படத்தினைத் தயாரித்துள்ளது. படம் தமிழ்நாட்டில் சோலோவாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களிலும் படம் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. தமிழ்,
