வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The G.O.A.T) திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ‘புதிய கீதை’ படத்திற்குப் பிறகு, விஜய் – யுவன் சங்கர் ராஜா கூட்டணி இந்தப் படத்தில் இணைந்திருக்கிறது. பிரஷாந்த், பிரபு தேவா, மோகன், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்திருக்கின்றனர்.

தவிர, வெங்கட் பிரபு படத்தில் வரும் ஆஸ்தான நடிகர்களான வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் நிறைய சர்ப்ரைஸ்கள் இருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்புகள் நிலவி இருக்கிறது. தமிழகத்தில் 9 மணிக்கு ‘GOAT’ திரைப்படம் வெளியாகி இருக்கும் நிலையில் மற்ற மாநிலங்களில் 4 மணிக்கே படம் திரையிடப்பட்டிருக்கிறது.
படம் பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் ‘GOAT’ திரைப்படத்திற்கு பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் அஜித் முதல் ஆளாக ‘GOAT’ படத்திற்கு வாழ்த்து தெரிவித்ததாக வெங்கட் பிரபு தெரிவித்திருந்தார்.
Congratulations for the Blockbuster Goat
From your boys @actorvijay Anna https://t.co/gLtUsGiDGl— atlee (@Atlee_dir) September 4, 2024
இதனைதொடர்ந்து லோகேஷ் கனகராஜ், அட்லீ இருவரும் ‘From Your Boys’ என்று குறிப்பிட்டு ‘GOAT’ படம் வெற்றி அடைய உங்களுக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் விஜய் அண்ணா என்று வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர். தவிர நெல்சன், அனிரூத், பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், தமன், விக்னேஷ் சிவன் உள்ளிட்ட சிலர் ‘GOAT’ படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக்களைத் தெரிவித்திருக்கின்றனர்.
The Wait is finally over to see our Greatest Of All Time #Thalapathy @actorvijay na rock on the screens as always!! Wishing the Kingmaker @vp_offl only the best for #GOAT today Congrats @thisisysr bro on this massiveness!! My best wishes for @archanakalpathi mam and the… pic.twitter.com/Gvqk8ebBIG
— Mari Selvaraj (@mari_selvaraj) September 5, 2024
Gargantuan .
The way this film grown from strength to strength facing all the odds is highly inspiring ♥️.
Just one more step to go .
All the best & advance congratulations to @actorvijay sir, @vp_offl sir, @thisisysr sir, @archanakalpathi mam, @gopiprasannaa bro, my… pic.twitter.com/fNxm3BCYyR
— Rathna kumar (@MrRathna) September 4, 2024
Best wishes my dear sir @vp_offl @actorvijay Na @archanakalpathi @thisisysr ❤️❤️❤️
& team for a great victory #GOAT— pa.ranjith (@beemji) September 4, 2024
Can’t wait to watch the #FDFS
As always wishing you the very best for #GOAT @actorvijay Sir ♥️@Ags_production, @archanakalpathi ma’am, @vp_offl Sir , @thisisysr Sir & the entire team! pic.twitter.com/yNWtWt1Y6A— Arjun Das (@iam_arjundas) September 4, 2024
Best wishes to dearest @actorvijay anna ❤️✨
Wishing the Whole team @vp_offl. @thisisysr @archanakalpathi @Jagadishbliss
All the super best at the Box office #GOATFDFS #GOATthemovie #Goat pic.twitter.com/9c39DR5oSH
— thaman S (@MusicThaman) September 4, 2024