சீனா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உக்ரைன்-ரஷ்யா அமைதிப் பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்யலாம் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு இதுவரை எந்த ஒரு பலனையும் அளிக்காத நிலையில் ரஷ்ய அதிபரின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் மூன்றாண்டுகளாக நீடித்து வரும் நிலையில் இந்திய பிரதமர் மோடி முதல் முறையாக இந்த ஆண்டு ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் […]