அமராவதி: ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த அனைத்து அத்துமீறல்களின் விளைவுகளை தான் தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது எனவும், ஆந்திராவிலும் டெல்லியிலும் என்டிஏ ஆட்சி நடக்கும் நிலையில், ஆந்திராவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்றுவோம் என வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். ஆந்திராவில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக
Source Link