கங்கணா இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்பட வெளியீடு ஒத்திவைப்பு

மும்பை கங்கணா ரணாவத் இயக்கி நடிக்கும் எமர்ஜென்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் வெளியீடு ஒத்தி வைக்கபட்டுள்ளது.   மறைந்த பிரதமர் இந்திரா காந்தி, நாடு முழுவதும் அமல்படுத்திய அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படம் ‘எமர்ஜென்சி’., இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரனாவத் படத்தை இயக்கி உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தை ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். சென்ற ஆண்டே இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், சில குறிப்பிட்ட காரணங்களால் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.