மாஸ்கோ: அமெரிக்காவில் இந்தாண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெறும் நிலையில், தனது ஆதரவு யாருக்கு என்பது குறித்து புதின் வெளிப்படையாகக் கேட்டுள்ளார். அவர் முன்பு பைடனுக்கு ஆதரவு கூறியிருந்த நிலையில், இப்போது பைடன் அதிபர் ரேஸில் இருந்து விலகிவிட்டதால் இது தொடர்பாக மீண்டும் கேள்வி எழுப்பப்பட்டது. அமெரிக்காவில் வரும் நவ. இறுதியில் அதிபர் தேர்தல் நடக்கிறது.
Source Link
