கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சிபிஐ தரப்பில் இப்போது பரபர தகவல்கள் வெளியாகியுள்ளது. வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும் அடுத்த வாரம் விசாரணை முடியும் என்றும் சிபிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். கொல்கத்தாவில்
Source Link