கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு தினசரி பல்வேறு திருப்பங்களை சந்தித்து வருகிறது. இந்நிலையில், கொல்கத்தா போலீஸ் வழக்கை முடிப்பதற்காக தங்களிடம் பேரம் பேசிய வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், அந்த வீடியோ வற்புறுத்தப்பட்டு போலீஸார் எடுத்ததாக பெற்றோர் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண்
Source Link