பரபரப்பான சாலையில் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை : சுற்றி நின்று வீடியோ எடுத்த மக்கள்

உஜ்ஜைன் பரபரப்பான சாலை நடைபாதையில் ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்த போது சுற்றி நின்ற மக்கள் அதை தடுக்காமல் வீடியோ எடுத்துள்ளனர். பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் நகர காவல் நிலையத்திற்கு ஒரு பெண் வந்து, தன்னை திருமணம் செய்து கொள்வதாகக்கூறி லோகேஷ் என்பவர், கடந்த 4ம் தேதி தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். அந்தப் பெண் அளித்த புகாரின் அடிப்படையில், லோகேஷை கைது செய்தனர். காவல்துறையினர் லோகேஷிடம் நடத்திய விசாரணையில், […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.