சென்னை: அசோக் நகர் அரசு பள்ளியில் மாணவிகள் மத்தியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், அதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை கண்டனம் தெரிவித்து உள்ளார். பள்ளியில், மூடப்பழக்க வழக்கம் பற்றி பேச யார் அனுமதி அளித்தது என கேள்வி எழுப்பியதுடுன், மகாவிஷ்ணுவின் சர்ச்சை பேச்சு குறித்து முழுமையாக விசாரணை செய்ய வேண்டும். சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]
