காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், தற்போது போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. போர் காரணமாக சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் உணவின்றி தவித்து வருவதாக ஐநா எச்சரித்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த கட்டுப்பாடுகளை எதிர்த்து, ஹமாஸ் எனும்
Source Link
