மாஸ்கோ: ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் செய்ய ஓகே சொல்லும் வகையில் புதின் பேசியுள்ளார். உக்ரைன் உடனான பேச்சுவார்த்தைக்குத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியா குறித்தும் அவர் கூறிய கருத்துக்கள் முக்கியத்துவம் பெறுகிறது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த 2022 பிப். மாதம்
Source Link