சென்னை: நடிகர் விஜய்யின் கோட் படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். சிவகார்த்திகேயன், திரிஷா, வெங்கட் பிரபு ஆகியோரும் கேமியோ கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயனுக்கு கொடுப்பதாக படத்தில் காணப்படும் காட்சிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் இருக்கும் துப்பாக்கியை சிவகார்த்திகேயனுக்கு குறியீடாக
