சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக ஆட்சிக்கு எதிராக அதிருப்தி அலை கடுமையாக இருக்கிறது. இந்த அதிருப்தி அலையை எதிர்கொள்ளும் வகையில்தான் “‘அனைத்து ஜாதியினரும் வேட்பாளராகலாம்” பார்முலாவை பாஜக கையில் எடுத்துள்ளது. பாஜக அறிவித்த 67 வேட்பாளர்களில் இதர பிற்படுத்தப்பட்டோர் 14 பேருக்கு வாய்ப்பு தந்துள்ளது பாஜக. ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந்
Source Link