இந்து – கிறிஸ்தவர்களிடம் இஸ்லாமியர்கள் பழகக்கூடாது! ஆப்கனை அலறவைக்கும் தாலிபான்களின் புதிய சட்டம்

காபூல்: முஸ்லிம் மதத்தை சாராதவர்களிடம் நட்பாக பழக்கூடாது. அவர்களுக்கு எந்த உதவியும் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்யும் தாலிபான்கள் கொண்டு வந்துள்ள சட்டம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆப்கானிஸ்தான்.. கடந்த 2021ம் ஆண்டு முதல் தாலிபான்களின் கட்டுப்பாட்டில் இந்த நாடு உள்ளது. அதாவது உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக அமெரிக்க படைகள் 2021ல்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.