சஞ்சய் ராயுக்கு ஜாமீன் கொடுக்கலாமா? – லேட்டாக வந்த சிபிஐக்கு செம டோஸ் விட்ட நீதிபதி

கொல்கத்தா: கொல்கத்தா பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் விவாதத்தை எழுப்பியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராயின் ஜாமீன் மனு விசாரணைக்கு சிபிஐ வழக்கறிஞர் தாமதமாக சென்றது சர்ச்சையாகியுள்ளது. மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு நாடு முழுவதும் அதிர்ச்சியையும்
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.