சென்னை: சவுக்கு சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய பிரபல யுடியூப் நிறுவனமான ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூட தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று உயர்நீதி மன்றம் மூட உத்தரவிட்ட நிலையில், இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதித்துள்ளது. பத்திகையாளர் சவுக்க சங்கரின் சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய, பத்திரிகையாளர் ஃபெலிக்ஸ் ஜெரால்டின் ‘ரெட்பிக்ஸ்‘ யூடியூப் சேனலை மூடும் உயா்நீதிமன்ற உத்தர வுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. திமுக அரசுக்கு […]