சுனிதா வில்லியம்சை விண்வெளிக்கு ஏற்றிச்சென்ற ஸ்டார் லைனர் விண்கலம் ஆளில்லாமல் பூமிக்கு திரும்பியது…

வாஷிங்டன்: விண்வெளி ஆய்வு நிறுவனத்துக்கு  ஜூன் 5;நந்தேதி நாசா ஆராய்ச்சியாளர்கள  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை ஏற்றிச்சென்ற விண்கலம்  பழுதான நிலையில்,  இன்று, விண்வெளி வீரர்கள் இல்லாமல்  வெற்றிகரமாக  இன்று  பூமிக்கு திரும்பியது. நியூமெக்சிகோ ஒயிட் சேண்ட்ஸ் ஸ்பேஸ் ஹார்பர் பகுதியில் பாராசூட் உதவியுடன் தரையிறக்கம் செய்யப்பட்டு உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஜூன் 5ந்தேதி  சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரையும் நாசா, ஸ்டார்லைனர் விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.