சென்னை: நடிகை ராஷ்மிகா மந்தனாவின் வீடியோவைப் போலவே நடிகை ஜோதிகாவின் DeepFake போட்டோ ஒன்று இணையத்தில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வளர்ந்து வரும் AI தொழில்நுட்பம் குறித்தும் அறிந்து கொள்வதற்கு முன்பாகவே DeepFake மூலம் ஆபாச சித்தரிப்புகள் அதிகரித்து வருவது வேதனையை அளிக்கிறது. இந்த டீப் ஃபேக் வீடியோவிற்கு முதலில் பலியானது இந்திய நடிகையான