திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தானம், அடிக்கடி மகிழ்ச்சியை வெளியிட்டு பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. அந்தவகையில், இப்போதும் ஒரு புதிய தகவல் வெளியாகி, பெருமாள் பக்தர்களுக்கு குஷியை தந்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் லட்டு பிரசாதம் பக்தர்களுக்கு 24 மணி நேரமும் வழங்கப்பட்டு வருகிறது.. இந்த லட்டு ஏழுமலையான் கோயிலிலேயே 3 வகைகளில் தயார் செய்யப்படுகிறது. {image-screenshot38902-1725700185.jpg
Source Link