கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த மசோதாவை ஆளுநரின் ஒப்புதலுக்கு மம்தா பானர்ஜி அரசு அனுப்பி வைத்த நிலையில், இந்த மசோதாவை ஜனாதிபதியின் பரிசீலனைக்கு ஆளுநர் அனுப்பியுள்ளார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 31 வயது நிரம்பிய
Source Link